உகாண்டாவில் கடந்த 16 ஆம் திகதி போண்ட்வே( Mpondwe)பகுதியில்உள்ள பாடசாலையொன்றில் ISIS அமைப்புடன் தொடர்புபட்ட கிளர்ச்சியாளர் குழு நடத்திய தாக்குதலில் 37 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் கதறிஅழுதபடி தமது பிள்ளைகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.




