அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை: புதுமுறிப்பில் 40 குடும்பத்தினருக்கு நிரந்தர வாழ்வாதாரம்!

புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டார். முன்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதியில், கைவிடப்பட்டிருந்த நன்னீர் மீன் உற்பத்தி தொட்டிகளில் முதற்கட்டமாக 5 தொட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீன் குஞ்சு உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடிய மேலும் 5 தொட்டிகள் தெரிவு செய்யப்பட்டு 10 தொட்டிகளில் உடனடியாக […]

The post அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை: புதுமுறிப்பில் 40 குடும்பத்தினருக்கு நிரந்தர வாழ்வாதாரம்! appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *