நாளுக்கு நாள் சரிவை நோக்கி செல்லும் தங்கத்தின் விலை..! இலங்கையில் இன்றைய நிலவரம் இதுதான்..!samugammedia

கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வரும் நிலையில் இலங்கையிலும் சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றங்கள் பதிவாகியது.

இவ்வாறானதொருநிலையில் கடந்த இரு நாட்களாக  தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் தங்கத்தின் இன்றைய(21) நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 145,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *