யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பல ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பெண்ணொருவர் ஆலயத்திற்கு வருகை தந்து, மோட்டார் சைக்கிளை ஆலயத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துவிட்டு சுவாமியை தரிசிப்பதற்காக உள்ளே சென்றார்.