424 பயணிகளுடன் Cordelia cruises சூப்பர் பயணிகள் கப்பல் இன்று வியாழக்கிழமை காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியாவிலிருந்து நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல் இன்று காலை திருகோணமலையை வந்தடைந்ததுடன், அதன் சுற்றுலாப் பயணிகள் இன்று திருகோணமலையைச் சுற்றிப் பார்வையிட்டனர்.
Cordelia cruises இன்று மாலை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த கப்பலின் பயணிகள் 544 பேர் வந்திருந்தமை குறிப்பிடதக்கது.