இஸ்லாத்துடன் மானிடவியல் கலைகளையும் கற்பித்து துறைசார் நிபுணர்களை உருவாக்குகிறது நளீமியா

ஜாமிஆ நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­நி­லை­யத்தின் பொன்­விழா மற்றும் 11ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா எதிர்­வரும் 24.06.2023 சனிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள பண்­டா­ர­நா­யக்கா ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *