அக்கரைப்பற்று சுனாமி வீட்டுத்திட்டத்தை உடனடியாக பகிர்ந்தளியுங்கள்

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக பய­னா­ளி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு சவூதி அரே­பியா, இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­யொன்றை முன்­வைத்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *