தொல்லியல் தீவிரவாதம்!

தேசி­ய­வா­தத்­தையும், இன­வா­தத்­தையும் பரப்பும் ஒரு கரு­வி­யாக வர­லாற்­றையும், தொல்­லி­ய­லையும் பயன்­ப­டுத்திக் கொள்­வது இலங்கை அர­சுகள் வழ­மை­யாக பின்­பற்றி வந்­தி­ருக்கும் ஒரு நடை­முறை. சிங்­கள – பௌத்தம் முன்­வைத்து வரும் அந்த பெரும் கதை­யா­ட­லுக்கு (Grand Narrative) எவ­ரேனும் சவால் விடுக்கும் பொழுது எல்­லோரும் பதற்­ற­ம­டை­கி­றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *