தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்தது. அந்தவகையில் இவர் நடிப்பில் ‘பிரெஷன்ஷிப்’ என்ற படம் வெளியாகி இருந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் மேலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அடக்கவொடுக்கமாக இதுவரை காலமாக இருந்த லாஸ்லியா சமீபகாலமாக கிளாமர் லுக்கிற்கு மாறி கவர்ச்சியை அள்ளி வீசி வருகின்றார்.
இந்நிலையில் சுனிதாரில் ஹோம்லி லுக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன.அத்துடன் ரசிகர்’ இப்பதான் பொண்ணா லச்சணமா இருக்கா’என கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகினறனர்.