மறவன்புலவில் மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்..!samugammedia

யாழ். தென்மராட்சி மறவன்புலவு காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29 ஜலட் நைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்த ஜெலட் நைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட குச்சிகள் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன..
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *