நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை: கெஹலிய

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி கிடைக்காவிட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தமை தொடர்பில் சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பதவி விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார். நாங்கள் பாராளுமன்றத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட அன்றே திறைசேரி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம், அங்கு மருந்துகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்றார். போதிய நிதி […]

The post நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை: கெஹலிய appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *