மகளிருக்கு மகிழ்ச்சி..! தங்கத்தின் விலை மீண்டும் சரிவு..! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்தவாறு பதிவாகியது.

இவ்வாறான நிலையில் இன்றையதினம்(29) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதன்படி

24 கரட் தங்கப் பவுண் ஒன்று  ரூபாவாக167,200 பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *