
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கு (Muslim Marriage and Divorce Act) தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் இடம்பெறும் தாமதங்கள் குறித்த சர்ச்சை மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக இருந்து வருவதுடன், ஒரு சவாலையும் முன்வைக்கின்றது.

