தாய்லாந்தில் இருந்து புதிய வகை பறவை இலங்கைக்கு..! samugammedia

தாய்லாந்தில் இருந்து புதிய வகை பறவையொன்று இன்று (03) இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இது தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கானது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 87வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதில், உயிரியல் பூங்காவில் நீண்ட காலம் பணியாற்றிய 10 பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தியமையும் இங்கு தனிச்சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *