அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக, தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “அரசியல் தீர்வு குறித்தோ நாட்டின் அபிவிருத்தி குறித்தோ கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம். அவை காலத்தைத் தாமதிக்குமே தவிர வேறு பயனில்லை” என்றும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டுப் (பிரிட்டன், பிரான்ஸ்) பயணத்தின் […]
The post பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சியை விரைவு படுத்த முக்கியமாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் appeared first on Kalmunai Net.
