
“முஸ்தலிபாவில் பிந்திய இரவில் தரிப்பது புனித ஹஜ் கடமைகளில் ஒன்றாகும். எனினும், எமது ஹஜ் முகவர் அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்வதற்கு உரிய நேரத்திற்கு பஸ் ஏற்பாடு செய்யாமையினால் குறித்த கடமையினை தவறவிட்டேன்” என இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் பங்கேற்ற இலங்கை ஹாஜியொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

