சவூதி ஹஜ் அமைச்சுக்கு இலங்கை பாராட்டு தெரிவிப்பு

சவூதி அரே­பியா அர­சாங்கம் இவ்­வ­ருடம் ஹஜ்ஜை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­த­மைக்கும் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு பாது­காப்­பான அடைக்­கலம் அளித்­த­மைக்கும் இலங்கை அதி­கா­ரிகள் தங்கள் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *