
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் கடமையாற்றியவரும் காத்தான்குடி தப்லீக் மர்கஸ் ஸபீலுர் றஷாத் அறபுக் கல்லூரியின் அதிபருமான பீ.எம்.எம்.ஹனீபா மெளலவி (ஆதம் லெப்பை ஹஸறத்) கடந்த 23.06.2023 வெள்ளிக்கிழமை காலமானார்கள்.

