நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை..!விஜயதாஸ காட்டம்…!samugammedia

நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிப்பதற்கு  எவருக்கும் உரிமை இல்லை எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையிலே,  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்திற்கு தலை வணங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *