விலை சூத்திரத்தின் பிரகாரம், எரிவாயு விலையின் மாதாந்த விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆனால் இன்று எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என Litro தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விலை திருத்தம் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.