டேவிட் சதானந்தன் சொலமன் மறைவு; முன்னாள் தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் இரங்கல்

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் (வயது 61) கடந்த ஞாயிற்றுக்கிழமை  காலமானார்.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அன்னாரின் பிரிவு தொடர்பில் ஓய்வு பெற்ற தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் S தியாகராஜா கனடாவில் இருந்து இரங்கல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இரங்கல் கடிதத்தைப் பார்வையிட  இதனை கிளிக் செய்யவும்.

Tribute to Solomon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *