ஏழரை கோடி ரூபா லொத்தர் பரிசு வென்றவரைக் கடத்தி தாக்குதல்!

தேசிய லொத்தர் சீட்­டி­ழுப்பில் ஏழ­ரை­கோடி ரூபா பரிசு பெற்ற ஒருவர் கும்­ப­லொன்­றினால் பல­வந்­த­மாகக் கடத்திச் செல்­லப்­பட்டு வீடொன்றில் அடைத்து வைக்­கப்­பட்டு கொடூ­ர­மாகத் தாக்­கப்­பட்ட சம்­பவம் பர­ப­ரப்­பினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

Leave a Reply