சைபர் தாக்குதலுக்குள்ளான பொலிஸ்மா அதிபரின் முகநூல் பக்கம்! samugammedia

 மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அடையாளம் தெரியாதோர்  தனது முகநூல் பக்கத்தை முடக்கியுள்ளதாக  முறையிட்டுள்ளார்.

இந்தநிலையில் முகநூல் பக்கத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அவர் மேலும் தொிவித்துள்ளார். 

Leave a Reply