மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு..!samugammedia

திக்வெல்ல – போடரகந்த பகுதியில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply