வடக்கு ஆளுநரை சந்திக்க முடியாது…!வெளியான அறிவிப்பு..!samugammedia

நாளைய தினம்(16) வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அரச அலுவல்களின் நிமிர்த்தம் வெளியே செல்வதால் ஆளுநர் செயலகத்திற்கு வருகை தரமாட்டார்.

எனவே, பொதுமக்கள் நாளைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆளுநர் நாளை செயலகத்தில் இல்லாத காரணத்தால் மக்கள் வீண் அலைச்சல் அடையக்கூடாது எனும் நல்ல நோக்கில் இதனை அறிவித்துள்ளனர்.
    

Leave a Reply