ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவித்தல்! samugammedia

 2022/2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளை தெரிவுசெய்வதற்கான தகுதியுடைய சட்டத்தரணிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 25 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் மேலதிக விவரங்களுக்கு www.presidentsoffice.gov.lk இப்பகுதியின் ஊடக இணைந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply