மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம்! samugammedia

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமிமலை ஓயா, சியத்த கங்குல ஓயா, மற்றும் மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இந்த காலநிலை தொடரும் பட்சத்தில் பாரிய அளவில் குடி நீர் தட்டுபாடு நிலவும்.

மேலும் தொடர்ந்து இதே காலநிலை தொடரும் பட்சத்தில் மின் நிலைய நீர் மின் உற்பத்தி பாதிக்கும் என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Leave a Reply