பங்களாதேஷ் வழங்கிய கடனில் 50 மில்லியன் டொலர்களை செலுத்திய இலங்கை! samugammedia

பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கியானது அதற்கான தவணையை ஓகஸ்ட் 17ஆம் திகதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply