யாழில் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர்

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்நிலையில் நல்லூர் உற்சவகாலப் பெருந்திருவிழாவை முன்னிட்டு  இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில்  தெய்வீகத் திருக்கூட்டத் தொடரின் முதலாம் நாள் நிகழ்வுகள் நேற்றுமாலை ஆரம்பமாகின.

Leave a Reply