பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் டுபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக, 10 பேர் கொண்ட குழு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக அந்த தூதரகம் தெரிவித்துள்ளது.