நேற்றைய சம்பவம் – ஜீவனை புகழ்ந்த கிழக்கு ஆளுநர் -அடாவடியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடம்!

நேற்றைய சம்பவம் – ஜீவனை புகழ்ந்த கிழக்கு ஆளுநர் -அடாவடியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடம்! மாத்தளை, ரத்வத்தை தோட்டப் பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்குத் தோட்ட முகாமையாளரின் பாணியிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதிலளித்துள்ளார் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மாத்தளை, ரத்வத்தை தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர் ஒருவரால் கட்டப்பட்ட வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் […]

The post நேற்றைய சம்பவம் – ஜீவனை புகழ்ந்த கிழக்கு ஆளுநர் -அடாவடியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடம்! appeared first on Kalmunai Net.

Leave a Reply