மலையகத்தில் மேலும் 2500 ஆசிரியர் நியமனங்கள்! samugammedia

மலையகத்துக்காக மேலும் 2500 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலையத்துக்காக 3000 ஆசிரியர் நியமனங்களை கோரியதாகவும் அதற்கு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *