இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்! samugammedia

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply