யாழில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களுக்குள் 4 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக அச்சுவேலியில் கையெழுத்து போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *