மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி…! பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு? samugammedia

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மா வகைகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிலோவுக்கு 25 சதவீத அல்லது 225 ரூபாய் என்ற வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், அது மீண்டும் அமுலுக்கு வருகிறது.

இதனால், இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் உள்நாட்டு சந்தையில் 200 ரூபாவால் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply