
யாழ்ப்பாணம், பெப்,
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாசல் கதவை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தெரிவு செய்யுமாறு கோரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வியாழக்கிழமை பல்கலைக்கழக தேர்வு இடம்பெறுவதால் வாசல் கதவை திறக்குமாறு துணைவேந்தர் கோரிக்கை விடுத்தார் ஆனால், இக் கோரிக்கைக்கு செவிசாய்காமல் மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.