
கொவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த பிழையான நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் வேண்டுகோள்விடுத்தார்.