மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு! samugammedia

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.

டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 88.55 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை, வீழச்சியை பதிவு செய்து 2.76 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Leave a Reply