நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு,பெப்.17:

கட்சித் தலைவர்களின் கூட்டம் சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன jலைமையில் வியாழக்கிமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *