கணிதப் பிரிவில் மடு கல்வி வலய மாணவன் முதலிடம்! samugammedia

க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட ரீதியாக  கணிதப் பிரிவில் மடு கல்வி வலயத்தில் உள்ள அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த  தியாகன் தேவகரன் 3A சித்தி பெற்று  முதல் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை  தேடி கொடுத்துள்ளார்.

முதலிடம் பெற்ற மாணவன் தேவகரன் அடம்பன் வண்ணாகுளத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply