இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மேலும் இணையம் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA