தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு எனும் நூல் வெளியீட்டு விழா

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சொற்கோ வி.என். மதி அழகன் தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றிருந்தது.

கொழும்பு தமிழ்ச் சங்கமத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வு முன்னாள் மேல் மாகாண ஆளுநர் கே.ஜி. லோகேஸ்வரன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார்.

அத்துடன், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சந்துரு பெர்ணான்டோ, ரூபவாஹினி முன்னாள் தமிழ்ப் பிரிவின் தலைவர் எஸ். விஸ்வநாதன்; மற்றும் தமிழ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்கள,; எழுத்தாளர்கள,; ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply