'நடந்தாய் வாழி வழுக்கி ஆறு' யாழில் ஆரம்பமான நடைபயணம்…!samugammedia

“நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணம் இன்று(09)  இடம்பெற்றது.
இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது.
இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் சிறிஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *