இலங்கையில் இரண்டாவது நிரப்பு நிலையம்…! எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு

சீனாவின் சினோபெக் நிறுவனம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று(13)  எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.

அனைத்து வகையான எரிபொருட்களையும் 3 ரூபாய் விலை குறைப்பின் கீழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply