அக்குறணையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில் தேடிச் செல்வோரின் நிலை என்ன?

இர்பான் காதர் ‘அக்குறணையிலிருந்து 9 பேர் கட்டாருக்கு வந்திருக்கின்றனர். முடிந்தளவு அவர்களது அடிப்படை தேவைகளுக்கான உதவிகளைச் செய்து வருகின்றோம். சில மாதகாலமாக அவர்களுக்கு உதவி செய்வதிலேயே காலம் கழிகிறது. ஆனால், இன்னும் தொழில்கள் எதுவும் கிடைத்தபாடில்லை. தொழில் தகைமைகள் எதுவும் இல்லாது, போலி முகவர்களால் இங்கு வந்து செய்வதறியாது மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இது குறித்து ஊரில் ஏதாவது விழிப்புணர்வை மேற்கொள்ளலாமா?” என்று கேட்கின்றார் கட்டாரில் தொழில் செய்து வருகின்ற சமூக செயற்பாட்டாளர் அமான் அக்ரம். கடந்த காலங்களில் […]

Leave a Reply