குரல்களை வலுப்படுத்தல்: பெண்களின் உரிமையை கோடிட்டுக் காட்டும் கையடக்க தொலைபேசி கதை சொல்லும் பயிற்சிப்பட்டறை

உனவட்டுன என்ற அமைதியான கரையோர நகரில் ஆகஸ்ட் 2023 இல் தென் மாகாணத்தைச் சேர்ந்த 23 இளம் பெண் பிள்ளைகள் நிலை மாற்றத்துக்கான பயணம் ஒன்றுக்காக ஒன்று கூடினர். ஊடகம் மற்றும் தகவல்களுக்கான நிலையத்தினால் அவர்கள் மூன்று நாட்கள் கொண்ட ஆட்சிக்கான கையடக்க தொலைபேசி ஊடகவியல் பயிற்சி நிகழச்சித்திட்டத்துக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *