யாழ். பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக உமாசங்கர் விரைவில் நியமனம்! samugammedia

யாழ்ப்பாணம் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக முல்லைத் தீவு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளரக கடமையாற்றும் வைத்திய கலாநிதி எம் எஸ் உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட  உள்ளார்.

அவருக்கான பதிலீட்டாளர் ஒருவரை நியமித்து அவரை விடுவிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு  அறிவுறுத்தியுள்ளது .

Leave a Reply