விவசாய கிணறுகள் புனரமைப்பு தொடர்பான அறிவித்தல்…!samugammedia

யாழ்ப்பாணத்தில் உள்ள தோட்ட காணிகளில் உள்ள  பெரும்பாலான கிணறுகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்தாகவும்  என்றும் மிகுதி கிணறுகள் துரித கதியில்  புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் யாழ்  மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன்  தெரிவித்தார்.

மேலும்  70 கிணறுகள் புனர மைப்புக்காக அடையாளம் காணப்பட்டு அதற்கு 5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.  இதுவரையில் 50 சதவீதத்துக்கு மேலான கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்று அவர்  குறிப்பிட்டார்.

Leave a Reply