காஸாவில் 17 இலங்கையர்கள் சிக்கியுள்ளனர்

காஸா பிராந்­தி­யத்தின் மீது தரை­வழி தாக்­குல்­களை மேற்­கொள்­வ­தற்­காக இஸ்ரேல் அப்­பி­ராந்­தி­யத்தில் வாழும் பொது­மக்­களை வெளி­யே­று­மாறு உத்­த­ர­விட்­டுள்ள நிலையில் காஸாவின் வடக்­கி­லி­ருந்து தெற்கு நோக்கி நகரும் பொது மக்கள் மத்­தியில் 17 இலங்­கை­யர்­களும் இருப்­ப­தாக இஸ்­ரே­லுக்­கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்­டார சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு கருத்து தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply