
‘பலஸ்தீன் நெருக்கடிக்கான தீர்வுகள் பேச்சுவார்த்தை மூலம் ஆராயப்பட்டே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்பாவி மனித உயிர்களை விலையாக வைத்து பிரச்சினையைத் தீர்க்க முடியாது’ என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் பற்றி சர்வதேச சமூகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.